All publications of Thinagaren Sanggaren . Kuala Lumpur , Malaysia
வணக்கம் நான் தினகரன் சங்கரன். வலைத்தளத்தின் மூலமாக எமது எழுத்துகள் தங்களை அடைந்ததில் பெரும் மகிழ்வடைகிறேன். இனி வரும் காலங்களில் நான் எழுதும் கட்டுரைகள் தொடர்ந்து இங்கே பதிவிடப்படும். எமது எழுத்துகளின் வாயிலாக உருவாகும் கட்டுரைகள் யாவும் எக்காலமும் நெறிக்குற்பட்டு சமூகவியலை முன்னிறுத்தியிருக்கும் என உறுதிமொழிக்கொண்டு எனது வலைத்தளப் பயணத்தை தொடங்குகிறேன். நன்றி
+10
+10
6